Friday, April 6, 2018

7.புனர்பூசம்



நட்சத்திர வேறு பெயர்கள்
பிண்டி , கார்திரள், முங்கில், மாலை , கரும்பு , விண்டம்
நட்சத்திர தன்மை
பெண் 
நட்சத்திர அமைப்பு
தலை அற்றது அல்லது ஓடம்
நட்சத்திர ராசிகள்
மிதுனம் & கடகம்
நட்சத்திர நாள்
சம நோக்கு நாள்
நட்சத்திர கணம்
தேவ கணம்
நட்சத்திர பட்சி
அன்னம்
நட்சத்திர தாவரம்
மூங்கில்
நட்சத்திர மிருகம்
பெண் பூனை
நட்சத்திர பண்பு
சுப தன்மை கொண்டது 
நட்சத்திர எழுத்துக்கள்
கே, கோ , , ஹி, கெ, கை
நட்சத்திர ஆதியந்த நாழிகை
62
நட்சத்திர தியாஜிய காலம்
30
நட்சத்திர அதிபதி
குரு
நட்சத்திர தேவதை
தேவர்கள்
நட்சத்திர அதிதேவதை
ஸ்ரீ ராமர் (விஷ்ணு
நட்சத்திர குணம்
நல்ல உடல் வாகு , கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்ப மாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கு
நட்சத்திர ஸ்தலம்
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம். +91 4174 226 652,99941 07395, 93600 55022
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள
மகான்கள் & சித்தர்கள்
தன்வந்திரி




No comments:

Post a Comment