இறை,செங்கை,யாழ்,வில்,மார்கழி மூதிரை, | |
நட்சத்திர தன்மை | பெண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அல்லது தீகங்கு |
நட்சத்திர ராசிகள் | மிதுனம் |
நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | மனித கணம் |
நட்சத்திர பட்சி | அன்றில் |
நட்சத்திர தாவரம் | செங் கருங்காலி |
நட்சத்திர மிருகம் | ஆண் நாய் |
நட்சத்திர பண்பு | அசுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | கு,க,ங்,ச,கூ,கா |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 56 |
நட்சத்திர தியாஜிய காலம் | 21 |
நட்சத்திர அதிபதி | ராகு |
நட்சத்திர தேவதை | ருத்திரன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ சிவபெருமான் |
நட்சத்திர குணம் | மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.இது ஈசனுக்கு பிடித்த நட்சத்திரம் என்றும் சொல்வோர் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்-614 701 பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.+91 99440 82313,94435 86451 (தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம். ) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | இடைக்காடர் , விறன்மிண்டர் ,கூற்றுவர் ,சடையனார் ,அரிவாட்டாயர் ,கணநாதர் |
Friday, April 6, 2018
6.திருவாதிரை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment