நட்சத்திர வேறு பெயர்கள் | குடம், தரா, கொடிறு, தையம் , மதி, குரு தாள் , காற்குளம் |
நட்சத்திர தன்மை | பெண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அல்லது புடலப்பூ |
நட்சத்திர ராசிகள் | கடகம் |
நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | தேவ கணம் |
நட்சத்திர பட்சி | நீர்க் காக்கை |
நட்சத்திர தாவரம் | அரசு |
நட்சத்திர மிருகம் | ஆண் ஆடு |
நட்சத்திர பண்பு | அசுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | ஹீ,ஹோ,ஹே,ட,கொ,கௌ |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 52 |
நட்சத்திர தியாஜிய காலம் | 21 |
நட்சத்திர அதிபதி | சனி |
நட்சத்திர தேவதை | பிகஸ்பதி |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) |
நட்சத்திர குணம் | காமி , வலுவுள்ளவன் , பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். +91 97507 84944, 96266 85051. |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | கமல முனி , நமிநந்தியடிகள் , செருத்துணையார் ,சத்தியார் ,முனையடுவார் |
Saturday, April 7, 2018
8.பூசம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment