நட்சத்திர வேறு பெயர்கள் | ஐந்தனாம் , மார்கழி மதி, கேராளன், நரிபுரம், மும்மீன் , தேங்காய் |
நட்சத்திர தன்மை | அலி |
நட்சத்திர அமைப்பு | உடல் அற்றது அல்லது மான் தலை |
நட்சத்திர ராசிகள் | ரிஷபம் & மிதுனம் |
நட்சத்திர நாள் | சம நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | தேவ கணம் |
நட்சத்திர பட்சி | கோழி |
நட்சத்திர தாவரம் | கருங்காலி |
நட்சத்திர மிருகம் | பெண் சாரை |
நட்சத்திர பண்பு | சுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | வே,வோ,கா,கி,வை,வொ |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 56 |
நட்சத்திர தியாஜிய காலம் | 14 |
நட்சத்திர அதிபதி | செவ்வாய் |
நட்சத்திர தேவதை | சந்திரன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) |
நட்சத்திர குணம் | சபலசித்தன், விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம். +91 4366-269 965, 94433 51528 (தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்த ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் எண்கண்ணிலுள்ள கோயிலை அடையலாம்.) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | சட்ட முனி. பாம்பாட்டி , கண்ணப்பர் |
Thursday, April 5, 2018
5.மிருகசீரிடம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment