| நட்சத்திர வேறு பெயர்கள் | ஊர்தி , மணி , தானம் , முடி, கடைக்குளம் |
| நட்சத்திர தன்மை | பெண் |
| நட்சத்திர அமைப்பு | கால் அற்றது அல்லது கட்டில்கால் |
| நட்சத்திர ராசிகள் | தனுசு , மகரம் |
| நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் |
| நட்சத்திர கணம் | மனித |
| நட்சத்திர பட்சி | வலியன் |
| நட்சத்திர தாவரம் | பலா மரம் |
| நட்சத்திர மிருகம் | மலட்டு பசு |
| நட்சத்திர பண்பு | சுபன் |
| நட்சத்திர எழுத்துக்கள் | பே, போ, ஜ, ஜி |
| நட்சத்திர ஆதியந்த நாழிகை | 55 |
| நட்சத்திர தியாஜிய காலம் | 21 |
| நட்சத்திர அதிபதி | சூரியன் |
| நட்சத்திர தேவதை | விநாயர் |
| நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ வினாயகப் பெருமான் |
| நட்சத்திர குணம் | நன்றி மறவாதவன் , அறச்செயல் செய்பவன் , தருமன்,அதிக அன்பு , அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும். தான் நினைத்த விஷயத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள். |
| நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- 630 552, சிவகங்கை மாவட்டம்., 99436 59071, 99466 59072 (சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. (மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.) மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு. ) |
| ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
| மகான்கள் & சித்தர்கள் | ஏனாதிநாதர் ,கொங்கணர் |
| |
Saturday, April 21, 2018
21.உத்திராடம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment