நட்சத்திர வேறு பெயர்கள் | குளம் , பொய்கை , வாலி , உடை நீர் நாள் |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது இரட்டை சக்கரம் |
நட்சத்திர ராசிகள் | தனுசு |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | மனித |
நட்சத்திர பட்சி | கௌதாரி |
நட்சத்திர தாவரம் | வஞ்சி |
நட்சத்திர மிருகம் | ஆண் குரங்கு |
நட்சத்திர பண்பு | அசுபம் |
நட்சத்திர எழுத்துக்கள் | பு, த, ப, ட |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 62 |
நட்சத்திர தியாஜிய காலம் | 24 |
நட்சத்திர அதிபதி | சுக்ரன் |
நட்சத்திர தேவதை | வருணன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) |
நட்சத்திர குணம் | கொடையாளி , கருணையுடையவன் , அபிமானமுடையவன் , கரவன் , நிலைத்த நடபு , உடையவன்.சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். +91 96267 65472, 94434 47826 ( தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. ) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | சிறப்புலியார் , சாக்கியர் ,காரியார் , |
Thursday, April 19, 2018
20.பூராடம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment