நட்சத்திர வேறு பெயர்கள் | கோணை, சிரவணம்,உலக்கை,முக்கோல் | |
நட்சத்திர தன்மை | பெண் | |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது மூனரை அடி | |
நட்சத்திர ராசிகள் | மகரம் | |
நட்சத்திர நாள் | மேல்நோக்கு நாள் | |
நட்சத்திர கணம் | தேவ | |
நட்சத்திர பட்சி | நாரை | |
நட்சத்திர தாவரம் | எருக்கு | |
நட்சத்திர மிருகம் | பெண் குரங்கு | |
நட்சத்திர பண்பு | அசுபன் | |
நட்சத்திர எழுத்துக்கள் | கி, கு, கெ, கொ | |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 65 1/2 | |
நட்சத்திர தியாஜிய காலம் | 10 | |
நட்சத்திர அதிபதி | சந்திரன் | |
நட்சத்திர தேவதை | விஷ்ணு | |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு) | |
நட்சத்திர குணம் | மிகு கொடையளி , வீரமுடையன், கல்வி மான் , சிறந்த மனைவி, தன நிறைவு ,தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர். | |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்-632 508, காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.+91 4177 254 929, 94868 77896, 94861 39289 (வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும். ) | |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | ||
மகான்கள் & சித்தர்கள் | விஷ்ணு அவதாரம் |
Sunday, April 22, 2018
22.திருவோணம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment