நட்சத்திர வேறு பெயர்கள் | கொக்கு , தேட்கடை, ஆனி , குருகு , சிலை |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது பாயும் சிங்கம் |
நட்சத்திர ராசிகள் | தனுசு |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | ராட்சஷ கணம் |
நட்சத்திர பட்சி | செம் பருந்து |
நட்சத்திர தாவரம் | மராமரம் |
நட்சத்திர மிருகம் | பெண் நாய் |
நட்சத்திர பண்பு | சுபன் |
நட்சத்திர எழுத்துக்கள் | யே, யோ, ப, பி |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 61 1/2 |
நட்சத்திர தியாஜிய காலம் | 21 |
நட்சத்திர அதிபதி | கேது |
நட்சத்திர தேவதை | அசுரர் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ ஆஞ்சனேயர் |
நட்சத்திர குணம் | சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு போஸ்ட்-631 403, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.91 44 -2760 8065, 94447 70579, 94432 25093 (சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது. ) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | திருஞானசம்பந்தர் ,முருகர் ,திருநீலநக்கர் ,திருநீலகண்டயாழ்ப்பாணர் ,குங்குலியக்கலயர் ,ஐயடிகள்காடவர்கோன் ,மூர்க்கர் , பதஞ்சலி |
Wednesday, April 18, 2018
19.மூலம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment