நட்சத்திர வேறு பெயர்கள் | வல்லாரை , வாளி , துடன்கொள்ளி , ஒளி , நாழி |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது ஈட்டி |
நட்சத்திர ராசிகள் | விருச்சகம் |
நட்சத்திர நாள் | சம நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | ராட்சஷ கணம் |
நட்சத்திர பட்சி | சக்கர வாகம் |
நட்சத்திர தாவரம் | பாராய் முருட்டு |
நட்சத்திர மிருகம் | ஆண் மான் |
நட்சத்திர பண்பு | அசுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | நோ, ய, யி, யு |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 62 |
நட்சத்திர தியாஜிய காலம் | 14 |
நட்சத்திர அதிபதி | புதன் |
நட்சத்திர தேவதை | தேவேந்தன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) |
நட்சத்திர குணம் | நண்பர்கள் குறைவானவன் , அதிக கோபம் , கிடைத்ததை கொண்டு நிறைவு , கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பசுபதி கோயில் அய்யம்பேட்டை 614 201, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். +91 97903 42581, 94436 50920, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | கலியர் , கோட்புலியார் |
Wednesday, April 18, 2018
18. கேட்டை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment