| நட்சத்திர வேறு பெயர்கள் | புள் , தாளி , தேன் , பெண்ணை, பனை |
| நட்சத்திர தன்மை | பெண் |
| நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது குடை |
| நட்சத்திர ராசிகள் | விருச்சகம் |
| நட்சத்திர நாள் | சம நோக்கு நாள் |
| நட்சத்திர கணம் | தேவ |
| நட்சத்திர பட்சி | வானம்பாடி |
| நட்சத்திர தாவரம் | மகிழ மரம் |
| நட்சத்திர மிருகம் | பெண் மான் |
| நட்சத்திர பண்பு | சுப காரியம் செய்யலாம் |
| நட்சத்திர எழுத்துக்கள் | ந, நி, நு, நே |
| நட்சத்திர ஆதியந்த நாழிகை | 60 |
| நட்சத்திர தியாஜிய காலம் | 10 |
| நட்சத்திர அதிபதி | சனி பகவான் |
| நட்சத்திர தேவதை | வாயு |
| நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் |
| நட்சத்திர குணம் | நல்ல வடிவமுடையவன் , பெண்களிடம் விருப்பமுடையவன் , உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள். |
| நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் - 609 118. திருநின்றியூர் போஸ்ட், எஸ்.எஸ். நல்லூர் வழி சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். +91 4364 - 320 520(மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ) |
| ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
| மகான்கள் & சித்தர்கள் | வால்மீகி , குலச்சிறையார், பூசலார் |
Tuesday, April 17, 2018
17.அனுஷம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment