நட்சத்திர வேறு பெயர்கள் | வைகாசி, முற்றில் ,சுளகு , முறம் , |
நட்சத்திர தன்மை | பெண் |
நட்சத்திர அமைப்பு | தலையற்றது அல்லது தோரண வாயில் |
நட்சத்திர ராசிகள் | துலாம் & விருச்சகம் |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | ராட்சஷ கணம் |
நட்சத்திர பட்சி | செவ்வால் குருவி |
நட்சத்திர தாவரம் | விளா மரம் |
நட்சத்திர மிருகம் | பெண் புலி |
நட்சத்திர பண்பு | அசுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | தி, து, தே, தோ |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 61 |
நட்சத்திர தியாஜிய காலம் | 14 |
நட்சத்திர அதிபதி | குரு |
நட்சத்திர தேவதை | முருகர் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ முருகப் பெருமான் |
நட்சத்திர குணம் | பொறமை குணம் , கருணை , இந்த்ரிய வெற்றி , செல்வம் , கருமி , கலகம் , வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627 807, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.+91 4633- 237 131, 237 343, 94435 08082, 94430 87005 (மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். ) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | நந்தீசர் , திருநீலகண்டர் ,குதம்பை சித்தர் |
Monday, April 16, 2018
16.விசாகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment