நட்சத்திர வேறு பெயர்கள் | துர்க்கை , நாவிதன் , எலி , இடை சனி |
நட்சத்திர தன்மை | பெண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அல்லது கட்டில்கால் |
நட்சத்திர ராசிகள் | சிம்மம் |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | மனித |
நட்சத்திர பட்சி | பெண் கழுகு |
நட்சத்திர தாவரம் | பலா மரம் |
நட்சத்திர மிருகம் | பெருச்சாளி |
நட்சத்திர பண்பு | சுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | மோ , ட , டி , டு , மொ , |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 53 |
நட்சத்திர தியாஜிய காலம் | 21 |
நட்சத்திர அதிபதி | சுக்ரன் |
நட்சத்திர தேவதை | பார்வதி |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ ஆண்டாள் தேவி |
நட்சத்திர குணம் | தர்மவான், சஞ்சார சீலன், அரசு சார்புடைவன், ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப் பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம். +91 98651 56430,90478 19574,99652 11768 |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
வழி | புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் திருவரங்குளத்தை அடையலாம். |
மகான்கள் & சித்தர்கள் | ராம தேவர் , அமர்நீதியார் |
Tuesday, April 10, 2018
11. பூரம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment