நட்சத்திர வேறு பெயர்கள் | முயர்சனி , வாய்க்கால், வேட்டுவன், எழிலி , எமிலி, மாசி, கொடு நுகம் |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அல்லது நுகத்தடி |
நட்சத்திர ராசிகள் | சிம்மம் |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | ராட்சஷ கணம் |
நட்சத்திர பட்சி | ஆண் கழுகு |
நட்சத்திர தாவரம் | ஆல மரம் |
நட்சத்திர மிருகம் | ஆண் எலி |
நட்சத்திர பண்பு | சுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | ம , மி , மு , மெ , மா , மீ , மூ |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 54 |
நட்சத்திர தியாஜிய காலம் | 30 |
நட்சத்திர அதிபதி | கேது |
நட்சத்திர தேவதை | சுக்ரன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) |
நட்சத்திர குணம் | குரு பக்தி , தெய்வ பக்தி , விவாதம் செய்பவன் , கோபம் , ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம். +91 95782 11659 (திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு. ) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | அதிபத்தர் , இளையான்குடிமாறர் |
Monday, April 9, 2018
10.மகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment