நட்சத்திர வேறு பெயர்கள் | பார்குனி , பங்குனி, கடை சனி , பாற்குளம் |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அல்லது கட்டில்கால் |
நட்சத்திர ராசிகள் | சிம்மம், கன்னி |
நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | மனித |
நட்சத்திர பட்சி | சில் வண்டு |
நட்சத்திர தாவரம் | அலரி |
நட்சத்திர மிருகம் | எருது |
நட்சத்திர பண்பு | சுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | டே, டோ, பா, பி, பீ, |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 56 |
நட்சத்திர தியாஜிய காலம் | 18 |
நட்சத்திர அதிபதி | சூரியன் |
நட்சத்திர தேவதை | சூரியன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ மகாலக்மி தேவி |
நட்சத்திர குணம் | பகைவரை வெற்றி கொள்பவன், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம். +91 431 - 254 4070, 98439 51363 |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
வழி | திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது. |
மகான்கள் & சித்தர்கள் | மெய்ப்பொருளார் , இயற்பகையார் ,சண்டேசுரர் |
Wednesday, April 11, 2018
12.உத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment