நட்சத்திர வேறு பெயர்கள் | தருமனாள் , பூதம் , முக்கூட்டு,பகவலன் , தாழி , |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அல்லது அடுப்பு |
நட்சத்திர ராசிகள் | மேஷம் |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | மனித |
நட்சத்திர பட்சி | காக்கை |
நட்சத்திர தாவரம் | நெல்லி |
நட்சத்திர மிருகம் | ஆண் யானை |
நட்சத்திர பண்பு | அசுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | லி,லீ,லு,லே,லோ,சொ,சௌ |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 50 |
நட்சத்திர தியாஜிய காலம் | 24 |
நட்சத்திர அதிபதி | சுக்ரன் |
நட்சத்திர தேவதை | துர்கை |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) |
நட்சத்திர குணம் | நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். +91 4364-285 341,97159 60413,94866 31196 (மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது. ) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | கழற்சிங்கர் ,சிறுத்தொண்டர்,நின்றசீர்நெடுமாறர் , போகர் |
Monday, April 2, 2018
2.பரணி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment