நட்சத்திர வேறு பெயர்கள் | பரி,ஈளை, வாசி,யாழ்,சென்னி |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் |
நட்சத்திர ராசிகள் | மேஷம் |
நட்சத்திர நாள் | சம நோக்கு |
நட்சத்திர கணம் | தேவ |
நட்சத்திர பட்சி | ராஜாளி |
நட்சத்திர தாவரம் | எட்டி |
நட்சத்திர மிருகம் | ஆண் குதிரை |
நட்சத்திர பண்பு | சுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | சு, சே, சோ, லா |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 65 |
நட்சத்திர தியாஜிய காலம் | 50 |
நட்சத்திர அதிபதி | கேது |
நட்சத்திர தேவதை | சரஸ்வதி |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ சரஸ்வதி தேவி |
நட்சத்திர குணம் | செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர். |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம். +91 4369 222 392, 94438 85316, 91502 73747 (திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | உருத்திரபசுபதியார், திருமூலர் |
Saturday, March 31, 2018
1.அஸ்வினி (OR) அசுபதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment