நட்சத்திர வேறு பெயர்கள் | நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு |
நட்சத்திர தன்மை | பெண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது இரட்டை மீன் |
நட்சத்திர ராசிகள் | மீனம் |
நட்சத்திர நாள் | சம நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | தேவ கணம் |
நட்சத்திர பட்சி | வல்லுறு |
நட்சத்திர தாவரம் | இலுப்பை |
நட்சத்திர மிருகம் | பெண் யானை |
நட்சத்திர பண்பு | சுபன் |
நட்சத்திர எழுத்துக்கள் | தே, தோ, ச, சி |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 64 |
நட்சத்திர தியாஜிய காலம் | 30 |
நட்சத்திர அதிபதி | புதன் |
நட்சத்திர தேவதை | சனி |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ அரங்கநாதன் |
நட்சத்திர குணம் | நல்ல உடல் வாகு , எளியோன் , வீண் கலக பிரியன் , தற்புகழ்ச்சி , சூரன் , செல்வன்,மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் காருகுடி-621 210 தாத்தயங்கார் பேட்டை அருகில், முசிறி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.,+91 97518 94339, 80568 84282திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும். |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | ஏயர்கோன்கலிக்காமர் ,வாயிலார் ,கலிக்கம்பர் ,சுந்தனர் |
Thursday, April 26, 2018
27.ரேவதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment