நட்சத்திர வேறு பெயர்கள் | மரக்கால் , பதுமம் , தீபம் , வேறு நுகம் |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் அற்றது அல்லது பவளம் |
நட்சத்திர ராசிகள் | துலாம் |
நட்சத்திர நாள் | சம நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | தேவ |
நட்சத்திர பட்சி | தேனீ |
நட்சத்திர தாவரம் | மருதை |
நட்சத்திர மிருகம் | ஆண் எருமை |
நட்சத்திர பண்பு | அசுப தன்மை கொண்டது |
நட்சத்திர எழுத்துக்கள் | ரு, ரே, ரோ, தா |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 65 |
நட்சத்திர தியாஜிய காலம் | 14 |
நட்சத்திர அதிபதி | ராகு |
நட்சத்திர தேவதை | லக்ஷ்மி |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ நரசிம்மமூர்த்தி |
நட்சத்திர குணம் | போஜன பிரியன் , தர்ம குணம் , சத்யா பேச்சு , காமம் , பேசி கார்யம் சாதித்தல் , பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு தாத்திரீஸ்வரர்(சித்துக்காடு)திருக்கோயில், தெற்கு மாட வீதி, 1/144 திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட் சென்னை - 600 072. +91 93643 48700, 93826 84485 ( சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.) |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | திருக்குறிப்புத்தொண்டர் ,சுந்தரர் ,கழறிற்றறிவார் ,மானக்கஞ்சாறர் ,காரைக்காலம்மையார் |
Sunday, April 15, 2018
15.சுவாதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment