நட்சத்திர வேறு பெயர்கள் | நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு |
நட்சத்திர தன்மை | பெண் |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது இரட்டை மீன் |
நட்சத்திர ராசிகள் | மீனம் |
நட்சத்திர நாள் | சம நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | தேவ கணம் |
நட்சத்திர பட்சி | வல்லுறு |
நட்சத்திர தாவரம் | இலுப்பை |
நட்சத்திர மிருகம் | பெண் யானை |
நட்சத்திர பண்பு | சுபன் |
நட்சத்திர எழுத்துக்கள் | தே, தோ, ச, சி |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 64 |
நட்சத்திர தியாஜிய காலம் | 30 |
நட்சத்திர அதிபதி | புதன் |
நட்சத்திர தேவதை | சனி |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ அரங்கநாதன் |
நட்சத்திர குணம் | நல்ல உடல் வாகு , எளியோன் , வீண் கலக பிரியன் , தற்புகழ்ச்சி , சூரன் , செல்வன்,மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் காருகுடி-621 210 தாத்தயங்கார் பேட்டை அருகில், முசிறி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.,+91 97518 94339, 80568 84282திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும். |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | ஏயர்கோன்கலிக்காமர் ,வாயிலார் ,கலிக்கம்பர் ,சுந்தனர் |
Thursday, April 26, 2018
27.ரேவதி
Wednesday, April 25, 2018
26.உத்திரட்டாதி
நட்சத்திர வேறு பெயர்கள் | முரசு , வேந்தன் , அறிவன் | |
நட்சத்திர தன்மை | பெண் | |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது கட்டில்கால் | |
நட்சத்திர ராசிகள் | மீனம் | |
நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் | |
நட்சத்திர கணம் | மனித | |
நட்சத்திர பட்சி | கோட்டான் | |
நட்சத்திர தாவரம் | வேம்பு | |
நட்சத்திர மிருகம் | பசு | |
நட்சத்திர பண்பு | சுபன் | |
நட்சத்திர எழுத்துக்கள் | து, ஸ, ச, த | |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 63 1/2 | |
நட்சத்திர தியாஜிய காலம் | 24 | |
நட்சத்திர அதிபதி | சனி | |
நட்சத்திர தேவதை | காமதேனு | |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) | |
நட்சத்திர குணம் | வாக்குவன்மை கொண்ட இவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் இருக்கும். முன்கோபம் இவர்களின் இயல்பாக இருக்கும். தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் இவர்கள், தனது கடமைகளில் திறமையோடு ஈடுபடுவர் | |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் தீயத்தூர்-614 629, ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்.+91 4371-239 212, 99652 11768, 97861 57348 ,(புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம். தூரம் 120 கி.மீ. ) | |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | ||
மகான்கள் & சித்தர்கள் | - |
Tuesday, April 24, 2018
25.பூரட்டாதி
நட்சத்திர வேறு பெயர்கள் | கொழுங்கோல் , நாழி , புரட்டை , ஞளி |
நட்சத்திர தன்மை | ஆண் |
நட்சத்திர அமைப்பு | தலை அற்றது அல்லது கட்டில் கால் |
நட்சத்திர ராசிகள் | கும்பம் , மீனம் |
நட்சத்திர நாள் | கிழ் நோக்கு நாள் |
நட்சத்திர கணம் | மனித |
நட்சத்திர பட்சி | உள்ளான் |
நட்சத்திர தாவரம் | தேமா |
நட்சத்திர மிருகம் | ஆண் சிங்கம் |
நட்சத்திர பண்பு | சோன் |
நட்சத்திர எழுத்துக்கள் | ஸே, ஸோ, த, தி |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 66 1/2 |
நட்சத்திர தியாஜிய காலம் | 16 |
நட்சத்திர அதிபதி | குரு |
நட்சத்திர தேவதை | குபேரன் |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) |
நட்சத்திர குணம் | வேதங்கள் கற்றவன் , புலமை யானவன் , கபடன் , பித்த தேகி ,மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர் |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் ரங்கநாதபுரம் போஸ்ட்-613 104, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.,+91 94439 70397, 97150 37810 , திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் வழியில் தெற்கே 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் உள்ளது. |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | |
மகான்கள் & சித்தர்கள் | சிறப்புலியார் |
Monday, April 23, 2018
24.சதயம்
நட்சத்திர வேறு பெயர்கள் | கண்டன் , குன்று , செக்கி | |
நட்சத்திர தன்மை | அலி | |
நட்சத்திர அமைப்பு | பூர்ண உடல் பெற்றது அல்லது வட்டம் | |
நட்சத்திர ராசிகள் | கும்பம் | |
நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் | |
நட்சத்திர கணம் | ராட்சஷ கணம் | |
நட்சத்திர பட்சி | அண்டங்க காக்கை | |
நட்சத்திர தாவரம் | கடம்பு | |
நட்சத்திர மிருகம் | பெண் குதிரை | |
நட்சத்திர பண்பு | சுபன் | |
நட்சத்திர எழுத்துக்கள் | கோ, ஸ, ஸி, ஸீ | |
நட்சத்திர ஆதியந்த நாழிகை | 53 1/2 | |
நட்சத்திர தியாஜிய காலம் | 18 | |
நட்சத்திர அதிபதி | ராகு | |
நட்சத்திர தேவதை | இமயம் | |
நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) | |
நட்சத்திர குணம் | நேர்மை , புலமை , பித்த தேகி , சீமான் , கைத்தொழில் , புத்தியுடைவன்,பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். .. | |
நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்- 609 704. திருக்கண்ணபுரம் வழி திருவாரூர் மாவட்டம்.+91 4366-237 198,237 176, 94431 13025, 94435 88339 (திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது. | |
ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | ||
மகான்கள் & சித்தர்கள் | திருநாவுக்கரசர் ,நரசிங்கமுனையரையர்,அப்பூதியார் , கோச்செங்கட்சோழர் ,தண்டியடிகள் , ராஜராஜ சோழன் |
23.அவிட்டம்
| நட்சத்திர வேறு பெயர்கள் | புல் , பறவை , காக்கை , ஆவணி , | |
| நட்சத்திர தன்மை | பெண் | |
| நட்சத்திர அமைப்பு | உடல் அற்றது அல்லது மத்தளம் | |
| நட்சத்திர ராசிகள் | மகரம் , கும்பம் | |
| நட்சத்திர நாள் | மேல் நோக்கு நாள் | |
| நட்சத்திர கணம் | ராட்சஷ | |
| நட்சத்திர பட்சி | பொன் வண்டு | |
| நட்சத்திர தாவரம் | வன்னி | |
| நட்சத்திர மிருகம் | பெண் சிங்கம் | |
| நட்சத்திர பண்பு | சுபன் | |
| நட்சத்திர எழுத்துக்கள் | க, கி, கு, கே | |
| நட்சத்திர ஆதியந்த நாழிகை | 66 1/2 | |
| நட்சத்திர தியாஜிய காலம் | 10 | |
| நட்சத்திர அதிபதி | செவ்வாய் | |
| நட்சத்திர தேவதை | இந்த்ராணி | |
| நட்சத்திர அதிதேவதை | ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு) | |
| நட்சத்திர குணம் | சஞ்சலமுடையவன், தனவான், பிரிமுடையவம், பசியுள்ளவன் ஆங்காரி, அழகன்,செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர். | |
| நட்சத்திர ஸ்தலம் | அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை-61 401, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.+91 98658 04862, 94436 78579,+91-435-240 2660 (கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை செல்லலாம். ) | |
| ஸ்தலத்தை தெரிந்துகொள்ள | ||
| மகான்கள் & சித்தர்கள் | திருமூலர் , |
Subscribe to:
Comments (Atom)




